திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் 14_வது வார்டு அ.ம.முக
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக ஏழை எளியவர்கள் அரிசி பிஸ்கட் கபசுர குடிநீர் வழங்கினார்
திருவொற்றியூர் தாங்கள் பகுதியில்அ.ம மு. க. திருவள்ளுர் கிழக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதி. 14,வட்ட கழகம் சார்பில் 14,வட்டம் உள்ளடங்கிய. துப்புறவு. பணியாளர்கள்.100 க்கு மேற்பட்ட மற்றும் பொது மக்களுக்கு அரிசி. காய்கறிகள்.பிஸ்கட் கப சூர கசாயம் போன்ற பொருட்கள்கழக மீனவரணி மாநில செயலாளர் T.ஆறுமுகம்.Ex. MLA...தி.கி.மா து.செயலாளர். தாங்கல்.வீ.ரவீ.
.சி.பா..மா.து.செ.A.அப்துல்காதர் வழங்கப்பட்டது. இதில். R.வேலு..சிவில் கைலாஷ் சாந்தாங்காடு சேகர். மற்றும்.கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு அபார்ட்மெண்ட் அப்துல் காதர். 14..வது வட்டம்.
" alt="" aria-hidden="true" />