காட்பாடி பாரதிநகர் 10வது தெருவில் வசிக்கும் வயதான தம்பதியர் நாகைய்யா(85)அவரின் மணைவிராணி(70) ஆகியோர் உணவுக்கு வழியில்லாமல் உணவு பொருட்கள் இன்றி அவதிபட்டு வந்தவர்களுக்கு காட்பாடி காவல் நிலையம் சார்பில் காட்பாடி உதவி ஆய்வாளர் திரு. மனோகரன் அவர்கள் உணவு பொருட்கள் வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />