கொரோனாவைரஸ்* *சேவைப்_பணிகள்* *இந்து_முன்னணி* *நீலகிரி_மாவட்டம்*
கொரோனாவைரஸ்* *சேவைப்_பணிகள்* *இந்து_முன்னணி* *நீலகிரி_மாவட்டம் 13 ஏப்ரல் 13வது  நாளாக  இன்று  நீலகிரி மாவட்டம் தீட்டுக்கள், HillBunk, மஞ்சனகொறை  ஜெல்லிகுழி,  காந்தல் ஆகிய  பகுதியில்  அங்கு உள்ள பொது மக்களுக்கு  இலவசமாக இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பில்  அத்தியாவசிய பொருட்கள்   மற்றும் காய்கறிக…
Image
முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.
புதுச்சேரியில்  கொரானா தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு நிலுவையிலுள்ளது. பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ள காரணத்தினால் முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார். நான்காவது நாள் இன்று முதலியார்பேட்டை தொகுத…
Image
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் 14_வது வார்டு அ.ம.முக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக ஏழை எளியவர்கள் அரிசி பிஸ்கட் கபசுர குடிநீர் வழங்கினார்
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் 14_வது வார்டு அ.ம.முக  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக ஏழை எளியவர்கள் அரிசி பிஸ்கட் கபசுர குடிநீர் வழங்கினார் திருவொற்றியூர் தாங்கள் பகுதியில்அ.ம மு. க.  திருவள்ளுர் கிழக்கு மாவட்ட திருவொற்றியூர்  கிழக்கு பகுதி. 14,வட்ட கழகம் சார்பில்…
Image
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து - கொரோனா பீதி எதிரொலி
" alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் பீதியால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண உற்சவம் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூற…
Image
வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா - கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்
" alt="" aria-hidden="true" /> சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிப்பார் எ…
Image
நாளை காலை தூக்கு - நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மனு தள்ளுபடி
" alt="" aria-hidden="true" /> நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால்  தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய…
Image